Home  |  கல்விச்சோலை

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!

நமது இந்திய தேசிய ஆன்லைன் கல்வி உதவித் தொகை பெற இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களிடையே மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்து பரவலாக விளம்பரப்படுத்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை -

உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் விரைவாகவும், நேரடியாகவும் சென்றடையும் வகையில், தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையத்தை (http:scholarships.gov.inlogin.go) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கட்டமைத்துள்ளது.


இதன் படி இந்த இணையம் மூலம் சமர்ப்பிக்கப்படும் மாணவரின் விண்ணப்பம், முதலில் அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எனவே, இந்த இ-கல்வி உதவித் தொகை இணையத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

 

Online scholarship
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!