Home  |  அறுசுவை

வெங்காய தொக்கு (Onion Thokku)

தேவையானவை :

 

பெரிய வெங்காயம் - 1 /2 கிலோ (பொடித்தது)

பூண்டு - 10 பல் (நசுக்கியது)

வினிகர் - 1/4 கப்

சோம்பு - 1 /2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1/2 கப்

கருவேப்பிலை - சிறிது

மிளகாய்த்தூள் - 1  டேபிள் ஸ்பூன்

உப்பு - 1  டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு வெறும் வாணலியில் ஊற்றி சீரகம்,பெருங்காயம்,வெந்தயம்,சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும்.

2.அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Onion Thokku

Ingredients for Onion Thokku :


Large Onion - 1/2 kg (chopped),

Garlic - 10 Cloves(Shredded),

Vinegar - 1/4 Cup,

Ani seeds - 1/2 Tsp,

Mustard - 1 Tsp,

Oil - 1/2 Cup,

Curry Leaves - Little,

Chilly Powder - 1 Tbsp,

Salt - 1 Tbsp,

Fenugreeks - 1 Tsp,

Cumin - 1 Tsp,

Asafoetida - 1 Tsp.


Method to make Onion Thokku :


1. Heat the pan then add cumin, asafoetida, fenugreeks, aniseeds and fry it well. Then powder it in a mixi. 

2. Then heat oil in a frying pan then add mustard, curry leaves and saute it well. Then add onions fry it till it turns golden color. Then add garlic allow it to fry for 2 minutes. Then add vinegar, chilli powder, powdered masala, salt and stir it well. 


Onion Thokku is ready serve.

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!