Home  |  அறுசுவை

வெங்காய ரசம் (Onion Soup)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் -4 (நீளமாக நறுக்கியது)

புளிக்கரைசல் - ஒரு டம்ளர்

துவரம் பருப்பு -1/4 கப் (வேகவைத்தது)

தக்காளி -1 (பொடித்தது)

மிளகு -1 டீஸ்பூன்

பூண்டு -3 (தோலுரித்தது)

சீரகம் -1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் -1

உப்பு -தேவையான அளவு

பெருங்காயம் -1 சிட்டிகை

கொத்தமல்லி தழை -சிறிது

கறிவேப்பிலை -சிறிது

எண்ணை -1 டீஸ்பூன்

கடுகு -1 டீஸ்பூன்

உளுந்தபருப்பு -1 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.புளிகரைசலில் உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை அரைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை சூடாக்கி கடுகு,உளுந்த பருப்பு, கருவேப்பிலை போடவும்.கடுகு வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தை போடவும்.ஒரு நிமிடம் வதக்கிய பின் தக்காளியை போடவும்.

2.தக்காளி நன்கு வதங்கிய பின்,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும்.துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து,ரசம் கொதிக்க ஆரம்பம் ஆகும் போது இறக்கவும்.கொத்தமல்லி தழையை ரசத்தை இறக்கிய பின் தூவவும்.

Onion Soup

Ingredients for Onion Soup:

 

Small Onion-4 (Chopped Vertically)

Tamarind Juice-1 Cup

Split Gram-1/4 Cup (Boiled)

Tomato-1 (Chopped)

Pepper-1 tsp

Garlic-3 (Peeled)

Cumin Seed-1 tsp

Green Chilly-1

Salt-as Needed

Asafoetida-1Pinch

Coriander Leaves-Little

Curry Leaves-Little

Oil-1 tsp

Mustard-1 tsp

Black Gram-1 tsp

 

Procedure to make Onion Soup:

 

1. Mix tamarind juice along with salt and asafoetida. Make a fine paste of pepper, cumin, green chilly and garlic. Heat oil in a pan, add mustard, black gram and curry leaves. When spluttering, add small onion. Fry for 1 minute and add tomato.

2. Then add grinded paste and tamarind juice. Mash the split gram and put in this soup. Allow medium flame. when soup starts boiling , remove from flame. Garnish with coriander leaves.

 

 

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!