Home  |  ஆரோக்கியம்

வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள் !

வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள் !

1.நான்கு சிறிய வெங்காயத்தை மென்று சாப்பிட்டு சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குணமாகும் .

2.வெங்காயத்தை சாறு எடுத்து அதில் சிறிய பெருங்காயத்தை குழைத்து தேள் கொட்டிய இடத்தில் பத்துபோட்டல் தேள்கடி விஷம் உடனே இறங்கிவிடும்.

3.பித்தம் ஏற்ப்பட்டால் வாய் கசப்பு ஏப்பம் போன்றவை வரும் .வெங்காயத்தை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் தெளிந்து விடும் .

4.வெங்காய சாற்றை தேனுடன் கலந்து சாபிட்டால் சீதபேதி குணமாகும் .

5.அலுமினிய பத்திரத்தில் உள்ள உலோக வாசனை நீங்க வெங்காயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டால் போதும் வாடை நீங்கிவிடும்.

6.நான்கு வெங்காயம் ,நான்கு சிகப்பு மிளகாய் ,இருபது பூண்டுபற்கள் அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்,இதை தண்ணீரில் கரைத்து கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தெளித்தால் பூச்சிகளின் பிரச்சனை இருக்காது .

7.எறும்பு மற்றும் வேறுசில பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் வீக்கம் வலி ஏற்படும். வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் உடனடி வலிவிட்டுவிடும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!