Home  |  திரை உலகம்

இது கதிர்வேலன் காதல் படம் பார்க்க வந்தவர்களுக்கு விழுப்புரத்தில் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் !!

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து நடித்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 


விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், இலவசமாக வெங்காயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், ஏழு தியேட்டர்களில், இப்படம் நேற்று வெளியானது. இந்த தியேட்டர்களில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், படம் பார்க்க வந்த ஒருவருக்கு, தலா, ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்பட்டது. விழுப்புரம் கல்யாண் தியேட்டரில், மார்னிங் ஷோ பார்த்த, சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் பிரேம், செயலர் சங்கர் தலைமையில், வெங்காயம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, மன்ற தலைவர் பிரேம் கூறுகையில், படம் பார்த்து, வெளியே வருபவர்களுக்கு, ஏதேனும் பொருட்களை வழங்க வேண்டும் என்பதால், விழுப்புரத்தில் படம் திரையிட்ட, ஏழு தியேட்டர்களிலும் வெங்காயம் வழங்கினோம் என்றார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்