Home  |  திரை உலகம்

பட புரமோஷனுக்காக தெருவில் போஸ்டர் ஒட்டும் பிரபல இயக்குனர் !!

மிஸ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரை படம் கடந்த வாரம் வெளியாகி திரையாரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகியதில்லிருந்து, மீடியாக்கள் மூலமும், இணையதள விமர்சகர்கள் மூலமும் நல்ல விமர்சனங்களே கிடைத்த போதும், விமர்சனங்களுக்கேற்ற, வசூல் ஆகவில்லை. இதனால் மனம் வருந்திய மிஷ்கின் என்னிடம் புரமோஷனுக்கு பணம் இல்லை என்று காட்டுவதற்காக அதிகாலை 3.30 மணிக்கு கோவையில், ரோட்டில் இறங்கி படத்தின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார். இதனை பார்த்த மக்களில் சிலபேர், படத்தை வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல், நாளை கண்டிப்பாக படம் பார்க்கிறோம் என உறுதி அளித்தும் சென்றிருக்கிறார்களாம். தொடர்ந்து திருச்சி, சேலம், மதுரை என தமிழகத்தின் எல்லா முக்கியமான ஏரியாக்களுக்கும் விசிட்டடிக்க திட்டமிட்டிருக்கும் மிஸ்கின் எங்கெல்லாம் போஸ்டர் ஒட்டவில்லையோ அங்கெல்லாம் பசைவாளியை கையில் தூக்க முடிவு செய்திருக்கிறாராம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்