Home  |  அறுசுவை

ஓமப்பொடி

தேவையானவை :

கடலை மாவு - 800 கிராம்
பச்சரிசி மாவு - 400 கிராம்
ஓமம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
எண்ணெய் -பொரிப்பதற்கு
 
 செய்முறை :
 
1.ஒரு அகலமானபாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து, ஒரு கரண்டி சூடு எண்ணெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி, ஒன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
2.பிறகுஒரு கனமான கடாயில் எண்ணெய் சுட வைத்து ஓமப்பொடி அச்சில் பிழிந்தெடுக்கவும்.ஓமப்பொடி தயார் .
  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!