Home  |  திரை உலகம்

ஓ காதல் கண்மணி - மாறிய டைட்டில்!!!

ஓ காதல் கண்மணி - மாறிய டைட்டில்!!!

நடிகர் - துல்கர் சல்மான்

 

நடிகை - நித்‌யாமேனன்

 

இயக்குனர் - மணிரத்னம்

 

மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், மிக குறுகிய காலத்தில் உருவாகியுள்ள படம்.

 

ஓ காதல் கண்மணி ஏப்ரல் ரிலீஸ்ஓகே கண்மணி, ஓ காதல் கண்மணியானது படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

சமீபத்தில் படத்திற்கான பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. இந்நிலையில் படத்தின் பெயரான ஓகே கண்மணியை,
ஓ காதல் கண்மணி என்று மாற்றியுள்ளனர்.

 

ராவணன், கடல் படங்களின் தோல்வியை தொடர்ந்து, மணிரத்னம் இயக்கியுள்ள படம்..

 

ஓ காதல் கண்மணி என்ற பெயரில் இரண்டாவது பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று புதிதாக வெளிவந்துள்ளது.

  25 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?