Home  |  திரை உலகம்

ஓ.கே.கண்மணி - தமிழ் புத்தாண்டில் ரிலீஸ்

ஓ.கே.கண்மணி - தமிழ் புத்தாண்டில்  ரிலீஸ்

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ.கே.கண்மணி' படம் வரும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் என பேசப்படுகிறது .

 

இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள நடிகர் துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் உள்ளனர்.

 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஓகே கண்மணி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

 

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகிறது .
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

 

அலைபாயுதே , மௌன ராகம் போன்ற காதல் கதையாக இந்த ஓகே கண்மணி உருவாகி வருகிறது.
மார்ச்இரண்டாம் வாரம் படத்தின் இசை வெளி ஆகிறதாம் .

  19 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை