Home  |  அறுசுவை

ஓட்ஸ் உப்புமா (oats upma)

தேவையானவை:

 

ஓட்ஸ் -1 கப்

வெங்காயம்- 1

பச்சைமிளகாய்- 2

காரட்- 2

குடமிளகாய் -1

தண்ணீர்- 1 1/2 கப்

உப்பு,எண்ணய்- தேவையானது

கொத்தமல்லித்தழை- சிறிதளவு

கடுகு- 1டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை -ஒரு கொத்து

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2.பின்பு காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

3.பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

4.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.

5.ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!