Home  |  திரை உலகம்

மேரிகோம்மை தொடர்ந்து தோனி..

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது இந்திய திரையுலகிற்கு ஒன்றும் புதிதல்ல...


சமீபத்தில் கூட ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற மேரிகோமின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மேரிகோம் என்கிற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களின் பட்டியலில் இணைய இருப்பவர் தோனி.


ஆம், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு தான் திரைப்படமாகிறது. 


இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்குகிறார். ‘எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் தோனி கேரக்டரில் நடிக்க இருப்பவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடிக்கிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து, தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்