Home  |  அறுசுவை

ஈஸி கோழி வறுவல்(easy roast chicken)

தேவையானவை:

 

கோழி கறி - அரை கிலோ

தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணைய் - 10 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒரு கிண்ணம்

தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் - இரண்டு டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் கோழித்துண்டுகளை தயிரில் தேவையான உப்பு போட்டு பத்து நிமிடம் ஊறவைக்கவும்.தேங்காய் துருவல்,சீரகம் ஆகியவற்றை அரைத்து வைக்கவும்.

2.வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும் ஊற வைத்த கோழியை இதனுடன் போட்டு நன்றாக கிளறவும்.

3.மூடி வைத்து அவ்வப்போது கிளறி எண்ணைய் மேலே மிதந்து வரும் வரை சமைத்து இறக்கி பறிமாறலாம்

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!