Home  |  திரை உலகம்

இனிமேல் தம்மடிக்கிற சீனே என்படத்துல வராது : சொல்கிறார் இயக்குனர் ராஜேஷ் !!

தம்மு,தண்ணி ஆகியவற்றை வைத்து காமெடி படம் எடுப்பதில் வல்லவரான ராஜேஷ். இனிமேல் என்னுடைய படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்கவே இருக்காது என்று சொல்லி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். "ஆல் இன் ஆல் அழகுராஜா" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜேஷ் பேசியதாவது,  இந்தப்படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமா?ன்னு நெறைய பேர் என்கிட்ட கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிடுறாங்க. ஆனா நல்லவேளையா ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துல தம்மடிக்கிற சீன்ஸ் ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தக்காட்சி தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இருக்காது என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ராஜேஷ்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்