Home  |  அறுசுவை

நியுட்ரிஷியஸ் ரசம் (Nutritious Soup)

தேவையானவை :

 

துவரம்பருப்பு- 1 டீஸ்பூன்,

பாசிப்பயறு- 1 டீஸ்பூன்,

கடுகு- 1 டீஸ்பூன்,

உளுந்தம் பருப்பு- 1/2 டீஸ்பூன்

பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்,

கொண்டைக்கடலை- 1டீஸ்பூன்,

கொள்ளுப்பருப்பு- 1டீஸ்பூன்,

தட்டைப்பயறு- 1டீஸ்பூன்,

புளிக்கரைசல் - மூன்று கப்

மிளகு- 1 டீஸ்பூன்,

சீரகம்- 1/2 டீஸ்பூன்,

மல்லி- 1டீஸ்பூன்,

வர மிளகாய்- 2,

பூண்டு- 4 பல்,

மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு தவிர மற்ற பருப்புகளை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.குக்கரில் துவரம்பருப்பு, ஊற வைத்த பருப்பு வகைகளை சேர்த்து நான்கு கப் தண்ணீர், மஞ்சள்பொடி பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.குக்கர் ஆறியதும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடையவும்.

2.புளிகரைசளுடன்  தக்காளியையும் கரைத்து விடவும்.மிளகு, சீரகம், மல்லி, வர மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.அதனுடன் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.மேலும் புளி, தக்காளி கரைசலை ஊற்றவும்.பிறகு உப்பு சேர்க்கவும்.இதை ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.

3.அதனுடன் அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்க்கவும்.கலவை நான்கு நிமிடம் கொதித்ததும் கடைந்து வைத்துள்ள பருப்புத்தண்ணீரை சேர்க்கவும்.இரண்டு நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து இறக்கவும்.

Nutritious Soup

Ingredients for Nutritious Soup:

 

Split Gram-1 tsp,

Green Gram-1 tsp,

Mustard-1 tsp,

Black Gram-1/2 tsp,

Asafoetida-1/2 tsp,

Bengal Gram-1 tsp,

Horse Gram-1 tsp,

Cowpea Beans-1 tsp,

Tamarind Juice-3 Cup,

Pepper-1 tsp,

Cumin Seed-1/2 tsp,

Coriander-1 tsp,

Dry Chilly-2,

Garlic-4 Flakes,

Turmeric Powder-1/2 tsp,

Curry Leaves, Coriander Leaves-Little. 

 

Procedure to make Nutritious Soup:

 

1. In a vessel, soak all grams except split gram for 5 hours. In cooker, add split gram, soaked grams along with 4 cups of water, turmeric powder, asafoetida and allow to boil well. Allow 5 whistles and then remove from flame. Then mash the dhal well.

2. Mix tamarind juice along with tomato. Make a paste of pepper, cumin, coriander, dry chilly and garlic. Heat oil in a pan, add mustard, black gram and let to splutter. Then add tamarind, tomato juice. Then add salt. Then allow to boil for 5 minutes.

3. Then add  grinded masala. Allow to boil for 4 minutes, then add mashed dhal water. After 2 minutes, garnish with curry leaves and remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!