Home  |  திரை உலகம்

நிர்ணயம் ( Nirnayam )

நிர்ணயம் ( Nirnayam  )

Movie Name: Nirnayam நிர்ணயம்
Hero: Raana Vikram
Heroine: Regina Cassandra
Year: 2013
Movie Director: S. S. Srisaravanan
Movie Producer: PCSM
Music By: V. Selvaganesh


ஆதரவற்ற ரெஜினாவைக் காதலித்து திருமணம் செய்கிறார் விக்ரம் ஆனந்த். அவர்களுக்கு வேதிகா பிறக்கிறாள். ஆடம்பரமாக வாழ நினைத்து, ஓவராக கடன் வாங்க வீட்டில் பிரச்னை வெடிக்கிறது. இதையடுத்து ரெஜினாவை கோபத்தில் விக்ரம் ஆனந்த் அடிக்க, அவர் இறந்துவிடுகிறார். ஷாக் ஆகும் அவர், குழந்தை வேதிகாவுடன் வெளியேறுகிறார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாம். ஆனால், ஆடம்பர ஆசையில் சக்திக்கு மீறி கடன் வாங்கினால், அவஸ்தைதான் என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். காஸ் சிலிண்டரை கசியச் செய்து, விக்ரம் ஆனந்த் தற்கொலைக்கு முயலும் ஆரம்ப காட்சியே படபடக்க வைக்கிறது.

‘வேணாம்பா. ஐ லவ் யூ பா’ என்று வேதிகா கெஞ்சும்போது, துடித்து அடங்குகிறது மனசு.அவர்களின் குழந்தை வேதிகா, கண்களாலேயே நடித்துவிடுகிறாள்.பிஞ்சு உதடுகளை விரித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பேசுவது கொள்ளை அழகு. அப்பாவும், அம்மாவும் சண்டை போடும்போது, ‘பிள்ளையாரப்பா. அவங்க சண்டை போடக்கூடாது’ என்று வேண்டும்போதும், ‘எங்கப்பா’ அம்மாவை கொன்னுட்டாங்க’ என்று ஒருவரிடம் சொல்லும்போதும், கடைசி காட்சியில் அப்பாவை பார்த்து பேசும்போதும் பரிதாபம் அள்ளுகிறாள். தாபா நடத்தும் சிம்ரனாக, சரண்யா நாக். அங்கு தங்கும் விக்ரம் ஆனந்த் மீது காதல் வசப்படும் வேலை. சரியாக செய்திருக்கிறார்.

 

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்