Home  |  திரை உலகம்

ஆக்சன் காட்சியில் நடித்தார் நீயா? நானா? கோபிநாத் !

விஜய் தொலைகாட்சியின் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் வாமன், தோனி போன்ற தமிழ் படங்களில் சிறு சிறு காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவி நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கிவரும் "நிமிர்ந்து நில்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோபிநாத்தின் கதாபாத்திரம் பற்றி படக்குழுவினரிடம் கேட்ட போது, ஜெயம் ரவி படத்தில் நாட்டையே உலுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை பற்றி மீடியாக்களிடம் சொல்ல நினைக்கிறார். அப்படி நினைக்கும் போது, நீயா,நானா கோபிநாத் நினைவுக்கு வர, அவரை அழைத்து நெடுஞ்சாலையில் வேகமாக ஓடி கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட கனரக வாகனத்தில் வைத்து வைத்து அந்த விஷயத்தை கூறுகிறார். மேலும் இந்த காட்சி படத்தில் சுமார் இருபது நிமிடங்கள் நீடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்