Home  |  அறுசுவை

நீலகிரி மட்டன் குருமா (Nilgiri Mutton Kurma)

தேவையானவை:

    கசகசா – 3 டீஸ்பூன்
    இஞ்சி – சிறிது
    மட்டன் – 1/2 கிலோ
    தயிர் – 1/4 லிட்டர்
    பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
    இஞ்சி – சிறிது
    பூண்டு – 10 பல்
    பச்சை மிளகாய் – 5
    நெய் – 100 கிராம்
    மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி – 1 கைப்பிடி
    உப்பு – தேவையான அளவு
    தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

   1. மட்டனைக் தயிரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பாதி வெங்காயம், பச்சை மிளகாய், கசகசா, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
   2. குக்கரில் நெய் விட்டு மீதி வெங்காயத்தை சேர்க்கவும்.பிறகு அரைத்த விழுது, தனியா தூள், ஊற வைத்த கறி சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடவும்.மட்டன் நன்கு வெந்ததும் கரம் மசாலாவை தூவி இறக்கவும்.

Nilgiri Mutton Kurma

INGREDIENTS for Nilgiri Mutton Kurma:

Poppy Seed-3tsp

Ginger-Little

Mutton-1/2kg

Curd-1/4litre

Big Onion-1/4kg

Garlic-10Flakes

Green chilly-5

Ghee-100g

Turmeric Powder-1/2tsp

Garam Masala-1tbsp

Salt-Enough Need

Coriander Powder-1tbsp

PROCEDURE to make Nilgiri Mutton Kurma:

1. Soak mutton in curd for half an hour. Grind the chopped onion, green chilly, poppy seed, ginger, garlic, coriander and mint.

2. Heat ghee in a cooker and add chopped onion. Then add grinded paste, coriander powder, soaked mutton and fry well. Now pour 2 cup of water, add salt and cover the cooker. When mutton cooked well, garnish with garam masala and remove from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!