Home  |  நாட்டு நடப்பு

பயணிகள் வசதிக்காக புதிய ரயில் டிக்கெட் - சுவிதா !!

பயணிகள் வசதிக்காக புதிய ரயில் டிக்கெட் - சுவிதா !!

இந்தியன் ரயில்வே டயனமிக் ரயில் டிக்கெட் கட்டண உயர்வை கட்டுப்படுத்த சுவிதா டிக்கெட் எனும் பெயரில் புதிய முன்பதிவு ரயில் டிக்கெட் முறையை தொடங்க உள்ளது.

 

இது சீசன் நேரங்களில் ரயில் டிக்கெட்டுக்காக மிகவும் அவஸ்தைப் படும் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டம் ஒன்றை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்யவிருக்கிறது.

 

சுவிதா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் டிக்கெட் கட்டணம் அதன் உண்மையான கட்டணத்தை விட அதிகபட்சமாக இரண்டு மடங்கு மட்டும் அதிகமாக இருக்கும். வெகுவிரைவில் இத்திட்டம் வரவுள்ளது.

 


அதிகபட்சமாக டிக்கெட்டின் உண்மையான விலையில் 200 சதவீதம் தான் அதிகரிக்கப்படும். இந்த திட்டங்களை எந்தெந்த ரயில்களில் எந்தெந்த நேரங்களில் அறிமுகம் செய்யலாம் என்பதை தீர்மானிக்கும் படி மத்திய மற்றும மேற்கு ரயில்வேயை ரயில்வே போர்டு கேட்டுள்ளது.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?