Home  |  நாட்டு நடப்பு

ஆழக்குழி தோண்டி அண்ணாந்து பார்த்தல் 5000 முட்டை !!

ஆழக்குழி தோண்டி அண்ணாந்து பார்த்தல் 5000 முட்டை !!


ஆமாங்க ஆழக்குழி தோண்டி அதில் ஒரு முட்டை இட்டு ஐந்து வருடம் கழித்து அண்ணாந்து பார்த்தல் ஐயாயிரம் தேங்காயம் !!!


உலக அதிசய தென்னை மரம் பெரம்பலூர் அருகே குன்னம் புதுவேட்டக்குடி கிராமம் வேப்பூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் எனும் விவசாயி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு தென்னம் பிள்ளை கன்றை வாங்கி வந்தார்.

 

ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட தென்னை மரக்கன்றை இவர் வாங்கி தனது வீட்டின் முன்புறமாக நட்டு வளர்த்து வந்தார்.


இவர் வாங்கி வந்து நட்ட மரம் ஐந்து வருடம் கழித்து பார்த்தல் -


அந்த தென்னை மரம் மிக அசுர வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. ஐந்து அடி உயரம் வளர்ந்த நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு பாளை குருத்து வந்தது. பின்னர் பூ வைத்து குலை தள்ளி உள்ளது
ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூக்கள் காயாக மாறின. வளர்ந்த காய்கள் சிறிய அளவிலேயே காய்க்க தொடங்கியுள்ளது.

 

இது சிறிய அளவிலான இளநீர் காய்களாக பூத்து குளுங்கியுள்ளது .இந்த மரத்தில் பிடித்த காய்கள் அனைத்தும்
சிறிய அளவிலான இளநீரில் 250 மில்லி தண்ணிக்கு குறைவில்லாமல் இருந்ததாம் .

 

மேலும் தேங்காயை உடைத்தால் வழக்கத்திற்கு மாறாக மட்டை குறைவாகவும், ஓடுஅதிகமாவும் உள்ளது. இந்த ஆச்சரியம் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது

 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புதுவேட்டக்குடியில் குலை முழுவதும் காய்த்து குலுங்கும் அதிசய தென்னை மரத்தை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனராம் .

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?