Home  |  திரை உலகம்

திரிஷியம் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ் !!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் உத்தம வில்லன். கமல் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

இதனை தொடர்ந்து நடிகர் கமல், மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த திரிஷியம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

 

இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், படத்தில் இவர்களுக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கபோகிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

இதன் மூலம் நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷியம் ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ் !!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் உத்தம வில்லன். கமல் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் கமல், மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த திரிஷியம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்க உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், படத்தில் இவர்களுக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கபோகிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்