Home  |  ஆரோக்கியம்

நரம்பு தளர்ச்சி - பாதாம் பருப்பு மற்றும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia - almonds and Nutmegs medical properties.)

 

அறிகுறிகள்:

 

சோர்வு,

பதற்றம்,

நரம்பு தளர்ச்சி.

 

தேவையானவை:

பாதாம் பருப்பு,

இஞ்சி,

ஜாதிக்காய்.

 

செய்முறை:

10 பாதாம் பருப்பை  இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவநீருடன் பாதாம் பருப்பை நன்றாக அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை ஒரு தேக்கரண்டி அளவு இரவு மட்டும் சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை குறையும்.

 

அறிகுறிகள்:
சோர்வு.
பதற்றம்.
நரம்பு தளர்ச்சி.
தேவையானவை:
பாதாம் பருப்பு.
இஞ்சி.
ஜாதிக்காய்.
செய்முறை:
10 பாதாம் பருப்பை  இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு 
நீருடன் பாதாம் பருப்பை நன்றாக அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது 
இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை ஒரு தேக்கரண்டி 
அளவு இரவு மட்டும் சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை 
குறையும்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!