Home  |  ஆரோக்கியம்

நரம்பு தளர்ச்சி - ஆடாதோடை இலை மற்றும் நெய் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Adadhoda vasika and Ghee medical properties.)

 

அறிகுறிகள்:
நரம்புத் தளர்ச்சி.
தேவையானவை:
ஆடாதோடை இலை.
சித்தரத்தை.
ஏலக்காய்.
நெய்.
அக்கரகாரம்.
செய்முறை :
ஆடாதோடை  இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் 
அக்கரகாரம்,சித்தரத்தை,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் 
வறுவலாய் வறுத்து இரண்டு லிட்டர் நீர்விட்டு ஒரு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 
அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு 
தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள்:

நரம்புத் தளர்ச்சி.

 

தேவையானவை:

ஆடாதோடை இலை,

சித்தரத்தை,

ஏலக்காய்,

நெய்,

அக்கரகாரம்.

 

செய்முறை :

ஆடாதோடை  இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம், சித்தரத்தை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து இரண்டு லிட்டர் நீர்விட்டு ஒரு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!