Home  |  அறுசுவை

வேப்பம்பூ வடகம் (Neem Flower Vathal)

தேவையானவை :

 

வேப்பம்பூ - 3 கப் (காய வைத்தது)

உளுந்து - 1 கப்

மிளகு - 1 டீஸ் ஸ்பூன்

பெரிய சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

சிறிய சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1/2 கப் (பொடித்தது)

கறிவேப்பிலை - 2 கட்டு

மிளகாய் பிளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு

 

செய்முறை :

 

1.முதலில் மிளகு மற்றும் பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்.உழுந்தை 5 மணிநேரம்  ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும்.

2.இந்த கலவையை கோழிகுண்டளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.வேப்பம்பூ வடகம் தயார். 

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!