Home  |  திரை உலகம்

என்னாது.... நஸ்ரியாவுக்கு சம்பளம் ஒரு கோடி ரூபாயா !!

நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா. பின் சற்குணம் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த நையாண்டி படத்தில் சர்ச்சை ஒன்றை கிளப்பி, பெரும் பரபரப்பை உருவாக்கினார். இதனால், அவரைத் தேடி தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் போக மாட்டார்கள் என செய்திகள் வெளியானாலும், நஸ்ரியாவைத் தேடி பலரும் போய் கொண்டுதான் இருக்கிறார்கள். 

 

ஏற்கனவே ஜீவா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நஸ்ரியா, அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். பொன்ராம் இயக்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறாராம். இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக ஒரு கோடி ருபாய் வரை சம்பளம் பேசப்பட்டதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்