Home  |  திரை உலகம்

பார்த்திபன் படத்தில் நஸ்ரியாவா!!

நடிகர் பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில்கூட நடிக்கவில்லை. திரைக்குப்பின்னால் டைரக்டராக மட்டுமே இருக்கிறேன் என்று அப்படத்தின் தொடக்க விழாவின்போது தெரிவித்த பார்த்திபன், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.


ஆனால், அதன்பிறகு தனது மகள் கீர்த்தனாவை முக்கிய வேடமொன்றில் நடிக்க வைத்தவர், விஜயசேதுபதியை கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், இப்போது மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளையும் அவர் நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ, ஆர்யா, அமலாபால் ஆகியோர் நடிகராகவே நடிக்கிறார்கள். மேலும், நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா, இலங்கையில் இருந்து வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறாராம். இதுதவிர இன்னும் சில பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்