Home  |  திரை உலகம்

நயன்தாரா ஐதராபாத்தில் குடியேறுகிறார்!!

நயன்தாரா தற்போது ஐதராபாத்தில் குடியேற திட்டமிட்டுள்ளார். தமிழ் படங்களுக்கு நயன் ஆர்வம் காட்டுவதில்லை என்று தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

கோலிவுட் இளம் நடிகர்கள் நயனுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.


தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவக்கு ஆர்வம் அதிகம். எனவே, டோலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட உள்ளார். டோலிவுட் ஹீரோக்களும் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தமிழில் மூன்று படங்கள் நடித்து வருகின்றார்.

 

இதுபற்றி அவரிடம் கேட்ட போது, தான் ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்