Home  |  திரை உலகம்

விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா !!

விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா !!

சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த  வேலையில்லா பட்டதாரி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் தன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

 

இதில் விஜய் சேதுபதி நடிக்க முதல் முறையாக நயன்தாரா நடிக்கிறார் ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட போது உடனே நயன்தாரா என்றார், அவரது ஆசை மிக விரைவில் நிறைவாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

 

விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நானும் ரவுடி தான் என்று தலைப்பு வைத்து உள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா !!
சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த  வேலையில்லா பட்டதாரி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் தன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிக்க முதல் முறையாக நயன்தாரா நடிக்கிறார் ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட போது உடனே நயன்தாரா என்றார், அவரது ஆசை மிக விரைவில் நிறைவாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நானும் ரவுடி தான் என்று தலைப்பு வைத்து உள்ளனர்.
  30 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்