Home  |  திரை உலகம்

சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா !!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் 'இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்' நயன்தாரா. இப்படத்தில் நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

 

இதில் முதன்முதலாக நடிகை நயன்தாரா தனது சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார். முதலில் டப்பிங் பேச தயங்கிய நயன்தாரா இயக்குனர் பாண்டிராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது டப்பிங் பேச ஓகே சொல்லியுள்ளார்.

 

முதன்முதலில் நயன்தாரா டப்பிங் பேச இருப்பதால் தனது ஓய்வு நேரங்களில் அதற்காக பயற்சி செய்து வருகிறார். 


சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா !!
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் 'இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்' நயன்தாரா. இப்படத்தில் நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் முதன்முதலாக நடிகை நயன்தாரா தனது சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார். முதலில் டப்பிங் பேச தயங்கிய நயன்தாரா இயக்குனர் பாண்டிராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது டப்பிங் பேச ஓகே சொல்லியுள்ளார். முதன்முதலில் டப்பிங் பேச இருப்பதால் தனது ஓய்வு நேரங்களில் அதற்காக பயற்சி செய்து வருகிறார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்