Home  |  திரை உலகம்

சந்தானத்தை கலாய்க்கும் நயன்தாரா !!

சந்தானம் இப்போது, ஊரையே நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை போன் போட்டு கலாய்க்கிறதே என்று புலம்புகிறாராம். 

 

நடிகர் சந்தானம் படங்களில் மட்டுமல்ல படப்பிடிப்புதளங்களிலும் பிறரை கலாய்த்து வருகிறார். 

 

சமீபத்தில் நடைபெற்ற ராஜாராணி படப்பிடிப்பின்போது ஆர்யா, நயன்தாரா, சந்தானம் பேசிக் கொண்டிருப்பார்களாம். அப்போது சந்தானத்திற்கும், நயனுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம். சந்தானத்துடன் பேசிப் பேசி நயனும் கலாய்க்கத் தொடங்கிவிட்டாராம். 

 

படப்பிடிப்பில் கலாய்த்ததோடு மட்டுமில்லாமல் சந்தானத்தை நயன் தொடர்ந்து கலாய்த்து வருகிறாராம். எப்போவாது போரடிக்குது என்றால் நயன்தாரா உடனே சந்தானத்திற்கு போன் போட்டு கலாய்க்கிறாராம். இதனால் ஊரில் உள்ளவர்களை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை இப்படி கலாய்க்கிறதே என்று தன் சகவாசங்களுடன் புலம்புகிறாராம் சந்தானம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்