Home  |  திரை உலகம்

அட இதுதான் நயன்தாராவின் இளமை இரகசியமா !!

"ஐயா" படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நயன்தாரா.


அதன் பின்னர், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், ஆர்யா , ஜீவா என்று எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையானார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இவரது மார்க்கெட் குறையவில்லை. காரணம், தனது அழகை முறையாக பராமரிப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா.


குறிப்பாக, 'ஆரம்பம்', 'ராஜா ராணி', 'அனாமிகா' படங்களில் நடித்து முடித்த பிறகு சிம்பு, ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த இடத்தைத் தொடர்ந்து  தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயன்தாரா, அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதன்காரணமாக, அவரது உடலும், தோலும் மினுமினுப்பு குறையாமல் இருக்கிறதாம். இதற்காகவே மாதாமாதம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறாராம் நயன்தாரா.


அட இதுதான் நயன்தாரா இளமை ரகசியமா......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்