Home  |  திரை உலகம்

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா !!

தற்போது சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தின் படபிடிப்புகள் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த படத்திற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 


சூர்யாவின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. 


இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம். ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் 'பூஜை' படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு நடிகையைத் தேடியவர்களுக்கு, நயன்தாரா பொருத்தமான சாய்ஸாகத் தெரிந்தாராம். எனவே நயன்தாராவையே சூர்யாவிற்கு ஜோடி சேர்க்க முடிவு செய்துள்ளனர். 


நயன்தாரா இதற்குமுன் சூர்யாவின் கஜினி, ஆதவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்