Home  |  திரை உலகம்

நயன் தாரா காட்டில் மழை !!

நயன் தாரா காட்டில் மழை !!

தமிழ் திரை உலக சூப்பர் ஹீரோயினி நமது நயன் தாரா தான்.
இவரின் மார்கெட் இப்போது மட்டுமல்ல எபோதுமே சூடு பறக்கிறது.


தற்போது இவரின் கைவசம் மாயா, நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாஸ், நானும் ரவுடிதான் என ஆறு படங்கள் கைவசம் உள்ளன. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக உள்ளன.

இதனால் தனது சம்பளத்தையும் நயன்தாரா உயர்த்தி இருக்கிறார்.
தற்போது நமது நயனுக்கு விக்ரம், அஜித், ஆர்யா படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் அழைப்பு வந்துள்ளதாம்.


அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவை அழைக்கின்றனர். முதலில் சுருதிஹாசனை தேர்வு செய்தார்கள். இப்போது அவரை மாற்றி விட்டு நயன்தாராவை கேட்டுள்ளனர்.

விக்ரம் -ஐ வைத்து கெளதம் மேனன் எடுக்கும் புது படத்திற்கும் நயன் தாராவை நடிக்க கேட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கும் கால்சீட் கொடுக்க முடிய வில்லை என்பதால் எதை ஏற்பது என்ற குழப்பத்தில் நயன்தாரா இருக்கிறாராம்.

தமிழில் கலக்கும் நம்ம நயன் காட்டில் இப்போ நல்ல மழை!!

  10 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?