Home  |  அறுசுவை

நவரத்தின குருமா (Navaraththina Kurma)

நவரத்தின குருமா (Navaraththina Kurma)

தேவையானவை:

கேரட்  -1/2 கப்
கரம் மசாலா  -ஒரு டீஸ்பூன்
எண்ணெய்  -ஒரு குழிக்கரண்டி
உப்பு  -தேவைகேற்ப
பீன்ஸ்  -1/2கப்
திராட்ச  -கால்கப்
பனீர் -ஒரு கப்
வெங்காயம்  -இரண்டு
தயிர்  -கால் கப்
மஞ்சத்தூள் -அரைத் டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  -1டீஸ்பூன்
தனியாத்தூள்  -1டீஸ்பூன்
கசூரி மேத்தி  -ஒரு டீஸ்பூன்
உருளை  -1/2கப்
பச்சைப்பட்டாணி  -1/2கப்
முந்திரி  -கால்கப்
தக்காளி   -1
தேங்காய்ப்பால்  -ஒரு கப்

அரைக்க தேவையானவை :

முந்திரி  -6
சோம்பு  -1  டீஸ்பூன்
பட்டை  -2
ஏலக்காய்  -2
மிளகு  - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -6
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு  -6
 
செய்முறை :

  1. கடாயில் எண்ணெயை ஊற்றி பனீர் பின்பு முந்திரி திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கி அதில் அரைத்த விழுது, பொடி வகைகளைப் போட்டு அதனுடன் தயிர் கரம்மசாலா கசூரி மேத்தியைப் போட்டு நன்கு வதக்கவும்.
  2. பின்பு காய்கறிகள், தக்காளி துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீரை ஊற்றவும். கொதித்ததும் பாலை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு வறுத்துவைத்துள்ள பனீர் துண்டுகள் முந்திரி திராட்சை கொத்தமல்லி ஆகியவற்றை குருமாவின் மேலாக போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
   

Navarathina Kurma

INGREDIENTS for Navarathina Kurma:

Carrot-1/2Cup

Garam Masala-1tsp

Oil, Salt-Enough Need

Beans-1/2Cup

Raisin-1/4Cup

Paneer-1cup

Onion-2

Curd-1/4Cup

Turmeric Powder-1/2tsp

Chilly Powder-1tsp

Coriander Powder-1tsp

Kasuri Methi-1tsp

Potato-1/2cup

Green Peas-1/2cup

Tomato-1

Coconut Milk-1Cup

INGREDIENTS for Grinding:

Cashew Nuts-6

Fennel-1tsp

Cinnamon-2

Cardamom-2

Pepper-1tsp

Green Chilly-6

Ginger-1Piece

Garlic-6

INGREDIENTS to make Navarathina Kurma:

1. Heat oil in a pan, fry paneer, cashew nut, and raison and keep aside. Then add onion, grinded paste, masala powder, curd, garam masala, kasuri methi and fry well.

2. Then add vegetables, tomato and pour enough need water. When cooked, add milk and bring it to boil. Put grated paneer, cashew nuts, raisin and coriander leaves on the kurma decorate and serve hot.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!