Home  |  திரை உலகம்

1964யில் நவராத்திரி

 

படத்தின் பெயர்- நவராத்திரி
வருடம்- 1964
கதாநாயகன்-சிவாஜி கணேசன் 
கதாநாயகி- சாவித்ரி 
இயக்கம்- ஏ.பி.நாகராஜன் 
படத்தின் கதை:ஒரு பெண் தனக்கு பிடிக்காத மணமகனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். 9 விதமான பாத்திரங்களைக் கொண்ட மனிதர்களை 
சந்திக்கிறார்.அபப்பாதிரங்களை சிவாஜியே நடித்தார்.சிவாஜியின் 100வது படம்.அந்த ஒன்பது விதமான மனிதர்களிடம் ஓய்வொரு விதமான அனுபவங்களை 
அடைகிறாள்.அதில் அவள் பல்வேறு துன்பங்களை அடைகிறாள்.அதில் வரும் "இரவினில் ஆட்டம்,பகலினில் தூக்கம்" பாடல் மிகவும் புகழ் பெற்றது.
ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் 
என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், 
குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த 
நடிகனாகிறான்.இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக அது நடிகர் திலகம்தான் 
என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி 
வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.

 

படத்தின் பெயர்- நவராத்திரி

வருடம்- 1964

கதாநாயகன்-சிவாஜி கணேசன் 

கதாநாயகி- சாவித்ரி 

இயக்கம்- ஏ.பி.நாகராஜன் 

 

படத்தின் கதை:

 

     ஒரு பெண் தனக்கு பிடிக்காத மணமகனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். 9 விதமான பாத்திரங்களைக் கொண்ட மனிதர்களை சந்திக்கிறார்.அபப்பாதிரங்களை சிவாஜியே நடித்தார்.சிவாஜியின் 100வது படம்.அந்த ஒன்பது விதமான மனிதர்களிடம் ஓய்வொரு விதமான அனுபவங்களை அடைகிறாள்.அதில் அவள் பல்வேறு துன்பங்களை அடைகிறாள்.அதில் வரும் "இரவினில் ஆட்டம்,பகலினில் தூக்கம்" பாடல் மிகவும் புகழ் பெற்றது.

 

     ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.

 

     இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்