Home  |  ஆரோக்கியம்

எளிய மருத்துவ குறிப்புகள் !!

எளிய மருத்துவ குறிப்புகள் !!


வயிற்று பொறுமல் உள்ளவர்கள் குணமாக வெற்றிலை மற்றும் ஓமத்தை இடித்து உடன் சிறிது தேன் கலந்து தினமும் சிறிது நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சரியாகும் .


தயிரில் வெண்ணெய் எடுத்து விட்டு மஞ்சள் கலந்து நல்லெண்ணெயில் ஓமத்தைத் தாளிச்சிக் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிட்டும், மஞ்சள் மற்றும் ஓமம் சீதளத்தை முறித்து விடும். மேலும் மஞ்சள் ஆன்டி வைரஸ்ஸாக செயல்படுகிறது,


வாரம் ஒருமுறை தூதுவளை இலைபோட்டு ரசம் வைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருக்காது.


சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.


சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.


கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

  29 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!