Home  |  வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் : National Institute for Research In Tuberculosis

காலிப்பணியிடங்கள் : 21

பணி மற்றும் காலிப்பணியிடங்கள் விவரம்:

1. Senior Research Fellow – 01

2. Project Technician III (Field Worker) – 04

3. Data Entry Operator, ‘B’ – 01

4. Scientist ‘C’ – 01

5. Project Technical Officer (Statistician) – 01

6. Project Assistant (Lab) - 01

7. Scientist ‘B’ (Non Medical) – 01

8. Project Technical Officer (Social Sciences) – 02

9. Project Assistant (Technical Assistant Field) – 02

10. Project Technician III (Lab) – 01

11. Data Entry Operator, ‘B’ – 01

12. Scientist ‘B’ (Medical) - 05

பணியிடம் : மதுரை அல்லது சென்னை

வயதுவம்பு : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in / www.icmr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

National Institute for Research in Tuberculosis (ICMR),

No.1, Mayor Sathyamoorthy Road,

Chetpet, Chennai 600037

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2015

கூடுதல் விவரங்கள் அறிய http://www.nirt.res.in/pdf/P001/P001-2015%20ADVT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  23 Jun 2015
User Comments
01 Jun 2015 10:01:24 sutha said :
ந ம்ப முடிதிருகன்..சோ பிளஸ் அதர்க்உ அறட வேலை solunga
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!