Home  |  திரை உலகம்

தேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் !!

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது. அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் தேசிய விருதுக்கு மோதுவது இதுவே முதல் முறை. 


தேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் உள்ள தமிழ் திரைப்படங்கள் :


ஹரிதாஸ், விடியும் முன், மரியான், மூடர்கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தங்க மீன்கள், தலைமுறைகள், 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டியநாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் ஆகிய படங்கள் தேசிய திரைப்பட விருதுக்கான பரிசீலனையில் உள்ள முக்கிய படங்களாகும். மேலும் திரைக்கு வராத இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் ஆகிய படங்களும் பரிசீலனையில் உள்ளன.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்