Home  |  திரை உலகம்

2012 ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிப்பு ! தமிழுக்கு ஐந்து விருதுகள் !

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களை தேர்வு செய்து தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. 2012 ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது இதில் தமிழ் மொழியில் வெளியான வழக்கு எண் 18/9 , விஸ்வரூபம் , பரதேசி ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் :

இர்பான் (பான் சிங் தோமர்) மற்றும்  விக்ரம் கோகலே (அனுமாதி)

சிறந்த நடிகை :


உஷா ஜாதவ் (தாக்)

சிறந்த இயக்குனர் :

சிவாதி லோடன்

துணை நடிகை:

டோலி அலுவாலியா (விக்கி டோனர்) மற்றும் மலையாள நடிகை, கல்பனா

சிறந்த பின்னணி பாடகர் :

சங்கர் மகாதேவன்

சிறந்த பின்னணி பாடகி :

ஷமிதா

சிறந்த திரைக்கதை ஆசிரியர் :

சுஜோய் கோஷூ

சிறந்த இசை அமைப்பாளர் :

ஷைலேந்திர பார்வே (மராத்தி இசைஅமைப்பாளர்)

சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் :

பிஜி பாலு (மலையாள இசை அமைப்பாளர்)

சிறந்த நடன இயக்குனர் :

பிர்ஜு மஹராஜு (விஸ்வரூபம்)

சிறந்த கலை இயக்குனர் :

லால்குடி என். இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த தமிழ் படம் :

வழக்கு எண் 18/9

சிறந்த ஒப்பனை கலைஞர் :

ராஜா (வழக்கு எண் 18/9)

சிறந்த உடை வடிவமைப்பாளர் :

பூர்ணிமா ராமசாமி (பரதேசி)

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்