Home  |  திரை உலகம்

தேசிய விருதுகளை தட்டிச் சென்ற தமிழ் படங்கள்!!

ஐந்து தேசிய விருதுகளை தமிழ் சினிமா வென்றிருக்கிறது. அதில் ராம் இயக்கிய 'தங்கமீன்கள்' சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது.

 

சிறந்த குழந்தை நட்ச்சத்திர விருது சாதனாவிர்க்கும், சிறந்த பாடலாசிரியருக்கனா விருது நா.முத்துக்குமாருக்கும் வழங்கப்படுகிறது.

 

மேலும், வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை சாபு ஜோசப் வென்றிருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக 'தலைமுறைகள்' படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இப்படத்தை பாலுமகேந்திரா இயக்கியுள்ளார்.

 

மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை தமிழ் சினிமா வென்றுள்ளது. 


'கற்றது தமிழ்' படத்திற்குப் பிறகு ராம் இயக்கிய படம் 'தங்கமீன்கள்'. இப்படத்தில் ராம், சாதனா, ஷெல்லி கிஷோர், ரோஹினி உட்பட பலர் நடித்திருந்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்திற்கு அரபிந்து சாரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ஃபோட்டோன் கதாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.
இப்படம் 61வது தேசியவிருதுப் பட்டியலில், மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது.
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது சாதனாவிற்கும், சிறந்த பாடலாசிரியருக்கனா தேசிய விருது 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' படத்திற்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக 'வல்லினம்' படத்தின் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்புக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்