Home  |  அறுசுவை

நார்த்தங்காய் பச்சடி (citron pachadi )

தேவையானவை:

 

நார்த்தங்காய் - 2 (பொடித்தது)

பச்சைமிளகாய் - 8 (பொடித்தது)

புளிகரைசல் - 2 கப்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

வெல்லம் - 1/2 கப் (பொடித்தது)

உப்பு,எண்னைய் - தேவைகேற்ப

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.கடாயில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்,பச்சைமிளகாய் இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.நார்த்தங்காய் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.வெல்லம் கரைந்து கெட்டியாக ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

Citron Pachadi

Ingredients for Citron Pachadi:

  

Citron-2 (Chopped)

Green Chilly-8 (Chopped)

Tamarind Juice-2 Cup

Turmeric Powder-1/2 Tsp

Jaggery-1/2 Cup (Chopped)

Salt, Oil-as Needed

  

Ingredients for Seasoning:

 

Mustard-1 Tsp

Bengal Gram-1 Tsp

Asafoetida-1 Tsp

 

Procedure to make Citron Pachadi:

 

1. Heat oil in a pan, add seasoning ingredients and let to splutter. Then add chopped citron, green chilly and turmeric powder and saute well. When citron boiled well, pour tamarind juice along with salt and allow to boil. Then add chopped jaggery. When jaggery starts melting and turns thick consistency, remove from flame.

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!