Home  |  திரை உலகம்

விக்ரம் படத்தில், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் !!

ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து, விக்ரம் நடித்து வரும் படம் பத்து எண்றதுக்குள்ள.


இந்த படத்தை கோலிசோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில், பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். 


இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். 


இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


விறுவிறுப்பாக நடை பெற்றுவரும் இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பை, சமீபத்தில் நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தியுள்ளர்கலாம். 


அடுத்த கட்ட படபிடிப்பை நவம்பர் 23-ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் முக்கிய காட்சியாக அதிவேக கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.


இதற்காக விஸ்வரூபம் படத்திற்கு ஸ்டண்ட் அமைத்த லீ வைட்டேகர், அதி நவீன கார்களை பயன்படுத்துவது பற்றி இந்தியாவின் நெ.1 கார் பந்தய வீரரான நரைன் கார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் நரைன் கார்த்திகேயனையும் இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறதாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்