Home  |  திரை உலகம்

கதம் கதம் - இது நட்டி, நந்தாவோட அடுத்த படம் !!

சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  நட்டி என்கிற நட்ராஜ் கதம் கதம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். 


இந்த படத்தில் நட்டியுடன், இணைந்து, நந்தாவும் நடிக்கிறாராம். இருவருக்கும் போலீஸ் வேடமாம். பிரேம் ஜி அமரன் இந்த படத்தில் சிரிப்பு போலீஸாக நடிக்கிறார். 


பாபு தூயவன் இயக்கும் இந்த படத்திற்கு, தாஜ்நூர் இசை அமைக்கிறார். 


இந்த படத்தை, வைதேகி காத்திருந்தாள், தலையாட்டி பொம்மைகள் போன்ற படங்களைத் தயாரித்த அப்பு மூவீஸ் தயாரிக்க உள்ளனர்.


தற்போது, நட்ராஜ், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதி ,ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் ஒளிப்பதிவாளரகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்