Home  |  திரை உலகம்

போலீஸ் அதிகாரியான நமீதா !!

பல மாதங்களாக சினிமாவின் பக்கம் எட்டி பார்காத நமீதா. தற்போது இளமை ஊஞ்சல் என்னும் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறாராம். 

 

உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பில்லாமல் பல மாதங்கள் தவித்து வந்த நமீதா. தற்போது உடலை குறைத்து, இளமை ஊஞ்சல் என்னும் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதன்மூலம், தன் மறுபிரவேசத்தை துவங்கியிருப்பதாக சொல்லும் நமீதா, பல மாதங்களாக ஜிம்மில் தவமிருந்து கரைத்த ஸ்லிம் உடம்புடன், இந்தப்படத்தில் நடிக்கிறேன். அதிலும், பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் ஐந்து நடிகைகளை, அவர்களிடமிருந்து மீட்கும் போலீஸ் என்பதால், ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்கிறார் நமிதா.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்