Home  |  தொழில் நுட்பம்

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த செல்பி யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது.

ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை.

மேடம் உங்க டிரஸ் சூப்பரா இருக்கு, உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்று உங்கள் முன்னால் யாராவது  ஐபோனை நீட்டினால்.., ‘உஷார்!’.

அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் ட்ரெஸ் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும். இதைப்போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது ‘நோமாவோ’ ("Nomao") என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அப்ளிகேஷன் ஒரு naked scaner application. அதாவது, இந்த அப்ளிகேஷனை open செய்து, ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்.

iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்

எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

இதை நம்ப முடியாதவர்கள் கீழே உள்ள யூ டியூப் லிங்கில் சென்று உங்கள் சதேகத்தை தெளிவு படுத்திக்கொள்ளலாம். 

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!