Home  |  திரை உலகம்

நானும் ரௌடிதான் - மீசை முறுக்கும் விஜய் சேதுபதி !!

நானும் ரௌடிதான் - மீசை முறுக்கும் விஜய் சேதுபதி !!

நடிகர் - விஜய் சேதுபதி
நடிகை - நயன்தாரா
தயாரிப்பு - தனுஷ்
இசை - அனிருத்
இயக்கம் - விக்னேஷ் சிவன்

 

நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் ராதிகா,

 

ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் பார்த்திபனும் இணைந்துள்ளார்.

 

 

பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கும்’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். இப்படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

 

இப்படக்குழுவினருடன் தற்போது ஆனந்த் ராஜும் இணையவுள்ளார். இதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முக்கியமான வில்லன் கதாபாத்திரம் இல்லையென்றாலும், ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார்.

 

 

நானும் ரௌடிதான்' படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

 

 

நானும் ரௌடி தான் விஜய் சேதுபதி மீசை முறுக்கும் அட்டகாசம் ..............
நயன்தாரா கலக்கும் கலக்கல் கெட்டப் ....

  03 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை