Home  |  திரை உலகம்

காதலியை கரம் பிடிக்கிறார் நான் ஈ நானி

"நான் ஈ" படத்தில் நடித்த பிரபல இளம் தெலுங்கு நடிகர் நானிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. அஞ்சனா என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணை அவர் மணக்கிறார். இது ஒரு காதல் திருமணமாகும். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விசாகப்பட்டினத்தில் சந்தித்தனர். அப்போது நானி ரேடியோ அறிவிப்பாளராக இருந்தார். அந்த சந்திப்பு பின்னர் காதலாக மலர்ந்தது. நானி இப்போது தெலுங்கில் கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்