Home  |  திரை உலகம்

நான்காம் பிறை 3D ( Naangam Pirai 3D )

நான்காம் பிறை 3D  ( Naangam Pirai 3D  )

Movie Name: Naangam Pirai 3D நான்காம் பிறை 3D
Hero: Aryan
Heroine: Monal Gajjar
Year: 2013
Movie Director: VIJAYAN
Movie Producer: Sudha Screens
Music By: Babith George


மலையாள இயக்குனர் வினயன் டிராகுலா எனும் கதையை காமெடியாக கொடுத்திருக்கிறார்.
ருமேனிய டிராகுலா, மலையாள மாந்தரிகம், ஹீரோ இன்ட்ரோ சாங், ஒரு ரொமேன்டிக் சாங், ஒரு பைட் இப்படி ஒரு குப்பை படத்திற்கான எல்லா அம்சங்களும் நிறைந்த திரைச்சித்திரம்.
தேனிலவுக்காக ருமேனியா செல்லும் ஹீரோ தான் சென்ற வேலையை விட்டுவிட்டு டிராகுலாவுடன் பேச, அது அவனைக் கொன்று விட்டு அவன் உடலில் புகுந்து கொள்கிறது. சென்னை மாங்காட்டுக்கு வருகிறது டிராகுலா. வந்த இடத்தில் கதாநாயகியை பார்த்து முன் ஜென்மத்தில் தன் காதலி என்று கண்டுபிடிக்கும் போது படம் இதுக்குமேலையும் பாக்கனுமான்னு கேட்க தோன்றுகிறது..
அவரை அடைவதற்காக அவரது அக்காவை டிராகுலாவாக மாற்றுகிறார் தடுக்க வரும் பூசாரியை அடித்து கொள்கிறார். மனோதத்துவ நிபுணர் பிரபு, மந்திரவாதி நாசர் கூட்டணி... இவங்கள்ல சேர்ந்து எப்படி அந்த டிராகுலாவ கொல்றது மீதிக்கதை. இதுக்குமேல என்னத்த சொல்ல.
மியூசிக் நல்ல இல்லை. நடிப்பு , ( பிரபுவை தவிர ) யாருமே நடிக்க வல்ல, எதோ ரோடுலஸ் போற வரவன பாது நடிக்க வெச்சதுமாதிரி ,,ஒரு பீலிங்.
மொத்ததுல மொக்க, குப்ப படம்,,தயவு செய்து படத்துக்கு போகவேண்டாம்.

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை