Home  |  திரை உலகம்

நான் சிவப்பு மனிதன் ( Naan Sigappu Manithan )

நான் சிவப்பு மனிதன் ( Naan Sigappu Manithan  )

Movie Name: Naan Sigappu Manithan நான் சிவப்பு மனிதன்
Hero: VISHAL
Heroine: LAKSHMI MENON
Year: 2014
Movie Director: THIRU
Movie Producer: VIVEK AGENCIES
Music By: G.V.PRAKASH KUMAR


நார்கொலாப்ஸி ( ஏதாவது அதிர்ச்சியான விசயம் கேட்டாலோ அல்லது அதிக அளவு உணர்ச்சிவசப்பட்டாலோ அல்லது சத்தம் கேட்டாலோ தன்னை அறியாமல் தூக்கம் வந்துவிடும் ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்தான் விஷால். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவரை காதலிக்கிறார் லட்சுமி மேனன். விஷாலால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதால் லஷ்மி மேனன் குடும்பம் காதலை ஏற்க மறுக்கிறது. அதையும் மீறி அவர்கள் ஒன்றுசெர்ந்தனரா..?, என்பதையும் ஒருசமயம் லட்சுமி மேனன் ரவுடி கூட்டத்தில் மாட்டிகொள்ள, அவரை காப்பற்ற முயலும் விஷால் அந்த நோயின் காரணமாக தூங்கிவிடுகிறார். இதனால் காப்பற்ற முடியாமல் போகிறது. விழித்து பார்க்கையில் லட்சுமிமேனன் சுய நினைவற்ற நிலையில் இருக்கிறார். பின் ரவுடி கூட்டத்தை எப்படி பழி வாங்குகிறார்..? என்பது மீதி கதை.

படம் ஆரம்பத்தில் விஷால் நண்பர்களுடன் ஒரு துப்பாக்கியை விலைக்கு வாங்குகிறார், அப்போது தொடங்கும் வேகம் படம் முழுவதும் தொடர்கிறது. ஜெகன் காமெடி என செமையா இருக்கு. இடைவேளைக்கு பின் ஆமை வேகம்.

நார்கொலாப்ஸி நோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பு அருமை. தூக்க வியாதியினால் ரோட்டில் தூங்கிவிட, அநாதை பிணம் என்று மயில்சாமி செய்யும் செயல் அட்டகாசம். விஷாலின் நண்பர் சுந்தர்ராமிற்கு இது முக்கிய படம். அவரின் மனைவியாக இனியா, இவர்களின் பிளாஷ்பேக் குட். லட்சுமிமேனன் நகரத்து பெண்ணாக முதல்பாதி முழுவதும் அசத்துகிறார். முத்தக்காட்சியில் ஆபாசமாக தெரியவில்லை. ஜெகன் காமெடி ரசிக்கும் ராகம். ஒளிப்பதிவு ரிச்சர்ட் கே. நாதன். உழைப்பு தெரிகிறது. இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.. பாடல்கள் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நான் சிகப்பு மனிதன்......தூக்கம்.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது