Home  |  திரை உலகம்

நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் ஒரு வித்தியாசமான முயற்சி!

நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் ஒரு வித்தியாசமான முயற்சி!

JSK சதீஷ் தயாரிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.

புதுமுக இசை அமைப்பாளர் ரெஜினா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் பாடல்களை படமாக்கி விட்டு பின் பாடல்களை வெளியிடுவதுதான் தமிழ் சினிமா பாரம்பரியம். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு செய்யும் வகையில் நல்ல கதையம்சமுள்ள ஜனரஞ்சக படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் JSK சதீஷ். இவர் சற்று வித்தியாசமாய் படத்தின் பாடல்களை முன்னரே வெளியிட்டு பின் அதை படமாக்க திட்டமிட்டு இருந்தார். இது தமிழ் சினிமாவில் அரிதாய் நடக்க கூடிய ஒரு நிகழ்வு.

அந்தவகையில், நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காதல் கனிரசம்’  என்கிற பாடலை சென்னையை அடுத்த  பூந்தமல்லி அருகேயுள்ள ‘சொக்கிதானி’ என்ற இடத்தில் அரங்குகள் அமைத்து படமாக்கி வருகிறார்கள்.

“இந்தப் பாடல் ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்படி அனைவரது எதிர்பார்ப்பிற்குரிய பாடலாய் மாறும் என்று நினைக்கவே இல்லை. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் தயாராகி வருகிறது ‘காதல் கனிரசம்’ பாடல்..” என்கிறார் தயாரிப்பாளர் JSK சதீஷ்.

  23 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை