Home  |  அறுசுவை

ஆட்டு குடல் மிளகு கூட்டு (mutton intestinal pepper gravy)

தேவையானவை:

 

ஆட்டு குடல் – அரை ஆட்டு குடல்

தக்காளி – இரண்டு

வெங்காயம் – இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு டேபுள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

பச்ச மிளகாய் – ஒன்று

உப்பு – தே. அளவு

வறுத்து பொடிக்க

பட்டை – ஒரு சிறிய துண்டு

ஏலம் – ஒன்று

லவங்கம் – இரண்டு

மிளகு – ஒறு டேபுள் ஸ்பூன்

சீரகம் – அரை டேபூள் ஸ்பூன்

சோம்பு – கால் டேபுள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணை – இரண்டு டேபுள் ஸ்பூன்

வறுத்து பொடி செய்த பொடி

கொத்து மல்லி – இரண்டு டேபுள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்ச மிளகாய் உப்பு போட்ட்டு ஐந்து டம்ள்ர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக விடவும்.

2.வற்றியவுடன் பெரியகிடாயில் எண்ணை ஊற்றி வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு மூன்று முரை கிளறி மூடி போடவும்.

3.நல்ல இதே மாதிரி இரண்டு மூன்று தடவை கிளறி கொத்து மல்லி தூவி இறக்கவும்.

 

 

 

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!